தமிழக முதல்வர் அவர்கள் வேளாண் பெருமக்களின் உயர்வுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் உள்ள 79 லட்சம் வேளாண் குடும்பங்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்காக வரலாற்றிலேயே முதன்முறையாக வேளாண்மைக்கு என்று தனியாக வேளாண் நிதிநிலை அறிக்கை 2021-2022 ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை இரண்டு முறை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்த நிலையில் வேளாண் துறையில் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி […]
