வேளாண்மை துறையினரின் சார்பில் விவசாயிகளுக்கு நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் உள்ள மாரந்தை கிராமத்தில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் டாம்பிசைலஸ் தலைமையில் விவசாயிகளுக்கு நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கபட்டுள்ளது. இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ஆனந்தகுமார் செய்துள்ளார். இந்நிலையில் விவசாயத்திற்கு நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் இயற்கை உரங்களுடன் பரிந்துரை செய்யப்பட்ட ரசாயன உரங்களை பயன்படுத்தினால் பூச்சிகளின் […]
