தமிழகத்தில் வேளாண்மை துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு வேளாண் மற்றும் தோட்டக்கலை சார்பாக பரிசு வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வேளாண் துறையில் இயற்கை விவசாயம், புதிய கண்டுபிடிப்பு, ஏற்றுமதியில் சாதனை செய்யும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். வேளாண் துறை அதிகாரிகள் மூலம் தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு 6 லட்சம் வரை பரிசு வழங்கப்படும். 2021-22-ம் ஆண்டில் இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி, வேளாண்மையில் புதிய உள்ளூர் கண்டுபிடிப்பு ஆகிய மூன்று இனங்களில் சிறந்து விளங்கும் விவசாயிகளை அரசு […]
