Categories
மாநில செய்திகள்

காலி பணியிடம் நிரப்பப்படும்…. சட்டசபையில் உறுதி அளித்த வேளாண்துறை அமைச்சர்….!!!!

இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் நீர்வளத் துறை மற்றும் வேளாண்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கிய பிறகு முதலில் கேள்வி நேரம், கேள்வி நேரம் முடிந்த பிறகு நீர்வளத் துறை மற்றும் வேளாண்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. கேள்வி நேரத்தில் தமிழகம் முழுவதும் வேளாண்மை துறையில் படித்து முடித்து உள்ள இளைஞர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி சட்டப்பேரவையில் […]

Categories
மாநில செய்திகள்

விதிகளை மீறிய 101 உரை கடைகள்…. வேளாண்மை துறை அதிரடி நடவடிக்கை….!!!!

வேளாண்மை துறை, மாநிலம் முழுவதும் 3391 உரக் கடைகளில் ஆய்வு செய்ததில் உரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறிய 101 உரை கடைகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபற்றி வெளியான செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் பருவமழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் சம்பா பயிர் நடவு பணிகள் நடந்து வருகிறது. எனவே உரத் தேவை அதிகரித்துள்ளது. அதனால் உர விற்பனை தொடர்பாக விவசாயிகளுக்கு ஏற்படும் இன்னல்களை போக்குவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் உர கண்காணிப்பு மையம் செயல்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தமிழகம் வர வாய்ப்பு மிக மிக குறைவு: வேளாண்துறை தகவல்!!

வெட்டுக்கிளி படையெடுப்பு தக்காண பீடபூமியை தாண்டி, தமிழகம் வர வாய்ப்பு மிக மிக குறைவு என தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து அச்சுறுத்தும் வெட்டுக்கிளி படையெடுப்பு குறித்து தமிழக வேளாண்துறை விளக்கம் அளித்துள்ளது. தற்போது, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தற்போது வெட்டுக்கிளிகள் பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு வயல்கள் மட்டுமின்றி பச்சை மரங்களும் வெட்டுக்கிளிகளால் பெரும் சேதமடைந்துள்ளன. தங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் […]

Categories

Tech |