அமெரிக்காவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா வாழ் இந்தியர்கள் கார் பேரணி நடத்தியுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள உழவர்கள் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வணிகம், உழவர்கள் ஒப்பந்தத்தின் மீதான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள், இன்றியமையாத பொருள்கள் ஆகிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் […]
