வேளாங்கண்ணி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம் பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றியம் பிரதாப ராமபுரம் கைகாட்டி கிழக்கு கடற்கரை பகுதியில் ராமன் மற்றும் வளர்மதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 19 வயதில் தமிழ்ச்செல்வி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் தனது தாயுடன் தமிழ்ச்செல்வி அருகில் உள்ள கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவர்களின் பின்னால் வந்து கொண்டிருந்த […]
