Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் STR -க்கு கிடைத்த டாக்டர் பட்டத்தில் …. இப்படி ஒரு விஷயம் இருக்கா ….?

நடிகர் சிம்புவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. நடிகர் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் ஆதரவும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தற்போது நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தை ஐசரி கணேஷ் தான் தயாரித்து வருகின்றார். இதனால் அவர் படத்தின் ஹீரோவுக்கு அவரே டாக்டர் பட்டம் கொடுத்து இருக்கிறார் என்றும், இது வெந்து தணிந்தது காடு படத்தின் புரமோஷன் என்றும் […]

Categories
சினிமா

மிகப் பிரபல நடிகருக்கு டாக்டர் பட்டம்….!! சிறந்த கலைஞர் என்ற முறையில் வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கவுள்ளது…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க வேல்ஸ் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. உலகெங்கிலும் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள், கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் ‘கவுரவ டாக்டர்’ பட்டம் கொடுப்பது நடைமுறை. அந்த வகையில் எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன்,கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டது எல்லோருக்கும் அறிந்த ஒன்றே. அந்த வரிசையில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்’ நடிகர் சிலம்பரசன் டி.ஆர்-க்கு, […]

Categories
உலக செய்திகள்

இது இருக்குதா உங்க வீட்ல…. 30 வினாடிகள் போதும்…. கொரோனவை கொன்று விடலாம்…!!

கொரோனா கிருமிகளை ஓரளவிற்கு கொல்லும் சக்தி Dentyl மவுத்வாஷில் இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடைகளில் கிடைக்கும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மவுத்வாஷ் கொரோனா நோயாளிகளின் எச்சிலில் உள்ள கிருமிகளைக் கொல்லுமா என்று வேல்ஸில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்று மேற்கொண்டுள்ளது.  இந்த ஆய்வில் Cetylpyridinium chloride என்ற வேதிப்பொருள் 0.07% மவுத்வாஷில் இருப்பதால் அது கொரோனா கிருமிகளை குறிப்பிடத்தக்க அளவில் குறைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று வேல்ஸ் பல்கலைக்கழகம் மருத்துவமனையிலும் இந்த மவுத்வாஷ் கொண்டு […]

Categories

Tech |