வேல்ஸ் நாட்டில் சிறிய தொழில் செய்யும் மக்களுக்கு 35 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவி வழங்க அரசு தீர்மானித்திருக்கிறது. கொரோனா பரவல் ஏற்பட்டதால், நாட்டில் சிறிய தொழில் செய்து வந்த மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசாங்கம் 35 மில்லியன் பவுண்டுகள் நிதி உதவி வழங்கவுள்ளது. எனினும், ஒரு வேலைவாய்ப்பு நிறுவனமானது, ஊழியர்கள் தட்டுப்பாடு காரணமாக தொழிலாளர் சந்தை மீண்டு வர பல வருடங்கள் ஆகும் என்று கூறியிருக்கிறது. நாட்டின் பொருளாதார துறை அமைச்சர் Vaughan […]
