தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு தனியார் துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலமாக இதுவரை ஏராளமானோர் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் கோவையில் இன்று நவம்பர் 27ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஆட்டோமொபைல் மற்றும் ஐஐடி துறை உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களில் காலியாக […]
