இந்தியாவில் பாலியல் சர்ச்சைகள் மற்றும் மோசடி வழக்குகளில் சிக்கி சில ஆண்டுகளுக்கு முன்னர் தலைமறைவான சாமியார் தான் நித்தியானந்தா. அதன் பிறகு இவர் திடீரென இந்துக்களுக்கு என்று கைலாசம் என்னும் இந்து நாடு அமைத்திருப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். கைலாசம் எங்கே இருக்கின்றது என்ற கேள்விக்கு இதுவரை விடை தெரியாத நிலையில் கைலாசவிலிருந்து கொண்டு சமூக வலைதளங்கள் மூலம் ஆன்மீக பிரசங்கங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் கைலாசவில் வேலை வாய்ப்பு என்று சமூக முகநூல் மூலம் அறிவிப்பை […]
