பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் சாதித்து வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் விண்வெளி வரை கால்தடத்தை பதித்து விட்டார்கள். அந்த அளவுக்கு பெண்கள் தங்களுடைய திறமைகளின் மூலம் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக சாதித்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் பெண்கள் வேலை செய்யும் இடத்தில் சந்திக்கும் பாகுபாடுகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. அதன்படி பெண்தள் தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வதிலும், தங்களுடைய பணியை சிறப்பாக செய்தல் மற்றும் குழு அமைத்தல் […]
