தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் ஆன ஆவின் நிறுவனத்தில் இருந்து Veterinary Consultant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பணி: Veterinary Consultant ஆவின் நிறுவன காலிப்பணியிடங்கள் : தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 03 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். Veterinary Consultant கல்வி தகுதி: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் […]
