நாடு முழுவதும் ரிசர்வ் வங்கி தனது அலுவலகங்களில் பணியாற்றுவதற்கு காவலர்களை வேலைக்கு தேர்ந்து எடுத்து வருகிறது. ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் உள்ள தனது அலுவலகங்களில் பணியாற்ற காவலர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கிறது. 241 காலி பணியிடங்கள் உள்ளன. சென்னை அலுவலகத்தில் மட்டும் 22 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளனர். இதற்கான தகுதி 10-வது தேர்ச்சி. முழுமையான ராணுவ பின்புலம் கொண்ட முன்னாள் ராணுவத்தினர் மட்டும் இப்பணிக்கு தகுதியானவர்கள். வயது வரம்பு – ஜன., 1, 2021 அன்று […]
