இந்திய ரயில்வே துறையில் கீழ் இயங்கும் தென்கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர்: South East Cantral Railway பணி: Sports Quota கல்வித்தகுதி: 10th/12th/ITI/B.Sc Degree/Any Degree வயது வரம்பு: 18 வயது முதல் 25 சம்பளம்: ரூ.18,500 முதல் ரூ.30,500 வரை விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 23.02.2021 கூடுதல் விபரங்களுக்கு: https://drive.google.com/file/d/1smJr0w89wofPOi7HkoWgYh-PzLCL178x/view
