ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கியில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: Attendant காலி பணியிடங்கள்: 841 வயது: 18 முதல் 25 சம்பளம்: ரூ.26,508 கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, டிகிரி. விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.450 தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 15. மேலும் […]
