சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் : சென்னை உயர் நீதிமன்றம் பணியின் பெயர்கள்: Chobdar, Office Assistant, Cook, Waterman, Room Boy, Watchman, Book Restorer, Library Attendant மொத்த காலியிடங்கள்: 367 சோப்தார் (Chobdar) -40, அலுவலக உதவியாளர் (Office Assistant) -310, சமையல்காரர் (Cook) – 1, வாட்டர்மேன் (Waterman) – 1, ரூம் பாய் (Room Boy) […]
