செயற்கை மூட்டு உற்பத்தி கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . Manager, Dy. Manager, Assistant Manager, Jr. Manager, Officer & Workman பணிகளுக்கு மொத்தம் 37 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: Diploma /Bachelor Degree/ CA/ MBA வயது: 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும் தேர்வு முறை: Interview/ Test சம்பளம்: ரூ.40,000 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 16 கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த […]
