இந்திய சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் லிமிடெட் (DFCCIL) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Jr Executive, Executive and Jr Manager . காலி பணியிடங்கள்: 1072. விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.05.2021. கல்வித் தகுதி: ITI/ Diploma/ Graduation/ / B.E / MBA / PGDBA/ PGDBM/ PGDM வயது வரம்பு: 18 வயது – 30. சம்பளம்: மாதம் ரூ.25,000 – ரூ.1,60,000 வரை. தேர்வு […]
