தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணி: Young Professional (YP), Research Associate காலி பணியிடங்கள் – 02 விண்ணப்பிக்க கடைசி தேதி – 11.05.2021 கல்வித் தகுதி: Graduate சம்பளம்: மாதம் ரூ.35,000/- வரை வழங்கப்படுகிறது. தேர்வு முறை: நேர்காணல் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும் http://tanuvas.ac.in/nea/vacancies/PGRIAS_YPII_2021.pdf http://tanuvas.ac.in/nea/vacancies/MSRS_YP_2021.pdf
