நபார்டு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: வளர்ச்சி அலுவலர். காலி பணியிடங்கள்: 177. வயது: 21 35. கல்வித்தகுதி: டிகிரி. சம்பளம்: 32,000. விண்ணப்ப பதிவு செப்.,15 முதல் தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்.,10. மேலும், விவரங்களுக்கு (https://www.nabard.org/) இங்கு கிளிக் செய்யவும்.
