இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணி: Trainee Analyst, Sample Receipt Desk (SRD) Trainee and Technical Analyst காலி பணியிடங்கள் – 12 விண்ணப்பிக்க கடைசி தேதி – 18.06.2021 கல்வித் தகுதி: Degree வயது வரம்பு: 25 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும் சம்பளம்: மாதம் ரூ.17,000 முதல் ரூ.30000 வரை வழங்கப்படுகிறது. தேர்வு முறை: Written Exam, Certification Verification, Direct Interview கூடுதல் […]