இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணி: Engineer/ Technical Auditor காலி பணியிடங்கள் – 08 விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.08.2021 கல்வித் தகுதி: B.E/ B. Tech Chemical Engineering/ Textile Technology அல்லது M.Sc in Food/ Chemistry/ Microbiology தேர்ச்சி வயது வரம்பு: 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும் சம்பளம்: மாதம் ரூ.19,860/- வரை வழங்கப்படுகிறது. தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்காணல் கூடுதல் விவரங்களை தெரிந்துக் […]
