ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Executive காலி பணியிடங்கள்: 920 பணியிடம்: நாடு முழுவதும் கல்வித்தகுதி: டிகிரி வயது: 20 – 25 சம்பளம்: ரூ.29,000 – ரூ.34,000 தேர்வு: ஆன்லைன் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 18 மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://idbibank.in என்ற இணையத்தள பக்கத்தை அணுகவும்.
