Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்… சுகாதார துறையில் பல்வேறு வேலைவாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க..!!!

மாவட்ட சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: மாவட்ட சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவமனை பணி: மருந்தாளுநர், மருத்துவ உதவியாளர், துணை செவிலியர் கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.09.2021 காலிப்பணியிடங்கள்: 13 வயது வரம்பு: 20-35 வரை இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். PDF […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!

தமிழகத்தில் ரூ.100 கோடியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்  தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகளில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், திட்டத்தை உடனே செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு… ரூ.13000 சம்பளத்தில் வங்கியில் வேலை… வாய்ப்பை தவறவிடாதீர்கள்…!!!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: IOB பணி: Financial literacy Counsellor கல்வித்தகுதி: Graduate/ Post Graduate degree சம்பளம்: ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.13,000/- வரை தேர்வு செய்யும் முறை: Written Test மற்றும் Interview விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.10.2021 மேலும் தகவல்களை https://www.iob.in/upload/CEDocuments/FLCC_Recruitment_MUTHUKULAM_APPLN.pdf இந்த லிங்க் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8th, 10th, ITI படித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 39,900 சம்பளத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Driver, priest, waitress, others காலிப்பணியிடங்கள்: 23 கல்வித்தகுதி: 8th, 10th, ITI வயது வரம்பு: 23 சம்பளம்: 11,600 – 39,900 தேர்வு: நேர்காணல் விண்ணப்ப கட்டணம்: கிடையாது விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 22 இணையதளம்: www.hrce.tn.gov.in  

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

1,978 காலிப்பணியிடங்கள்… 10th, 12th, Degree படித்தவர்களுக்கு அருமையான வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!!!

தேசிய பேரிடர் மீட்புப்படை காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Constable காலிப்பணியிடம்: 1,978 வயது: 45 கல்வித்தகுதி: 10th, 12th, Degree, Diploma தேர்வு: Written exam, Personal interview, Document Verification விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 17 மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். www.ndrf.gov.in

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

234 காலி பணியிடங்கள்… போக்குவரத்து துறையில் அருமையான வேலை… வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க…!!!

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: போக்குவரத்து துறை பணியிடம்: கோயம்புத்தூர், கும்பகோணம், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் பணி: Graduate apprentice & Technician காலிப்பணியிடங்கள்: 234 கல்வி தகுதி: Graduates & Diploma holder சம்பளம்: in training Graduate apprentice – ரூ. 4,984 , Technician – ரூ. 3,582 விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2021 இந்த […]

Categories
மாநில செய்திகள்

24 தொழில் முதலீடுகளுக்கு ஒப்பந்தம்…. 41,695 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள்….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…..!!!!

தமிழகத்தில் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் ‘ஏற்றுமதியில் ஏற்றம்’ என்ற வேலைவாய்ப்பு மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில்துறை அமைச்சர் அன்பரசன், தலைமை செயலர் இறையன்பு, தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் மத்திய அரசின் வர்த்தகத் துறை கூடுதல் செயலர் சஞ்சய் தத் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழகத்தை வர்த்தக மற்றும் வணிகத்தின் உலக அளவில் முன்னணி மாநிலமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, […]

Categories
உலக செய்திகள்

3500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் எமிரேட்ஸ் நிறுவனம்.. இந்த இணையத்தளத்தில் விண்ணப்பத்தை பெறலாம்..!!

உலகின் முன்னணி விமான நிறுவனமான எமிரேட்ஸ் நிறுவனத்தில், 3500 நபர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக, உலகம் முழுக்க இருக்கும் விமான நிறுவனங்கள், தங்கள் விமான சேவையை ரத்து செய்திருந்தது. இதனால், கடந்த இரண்டு வருடங்களாக விமான நிறுவனங்கள், அதிக நஷ்டத்தை அடைந்துள்ளது. எனவே, இந்நிறுவனங்கள், நிதி நெருக்கடி காரணமாக, வேலையாட்களை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. எனினும் தற்போது, உலகின் பல்வேறு நாடுகளிலும், கொரோனா தொற்று குறையத்தொடங்கி இருக்கிறது. எனவே, விமான சேவைகள் […]

Categories
மாநில செய்திகள்

100% தமிழக இளைஞர்களுக்கே…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழக சட்டசபையில் நடப்பாண்டிற்கான அறிவிப்புகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100% பணி நியமனம் செய்யும் வகையில் தேர்வுகள் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடல் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்படும். வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும். தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் ஆய்வு நடவடிக்கைகளை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு…. வாவ் சூப்பர் அறிவிப்பு…!!!

கொரோனா நெருக்கடியான காலகட்டத்தில் பலரும் தங்களுடைய வேலையை இழந்து விட்டனர். மேலும் பலர் வேலை தேடி அலைந்து வருகின்றனர். இந்த நிலையில் அமேசான் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 35 நகரங்களில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நேரடி பணியாளர்களை பணியமர்த்த உள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் 2025ஆம் வருடத்திற்குள் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயித்து உள்ளதாகவும், 10 லட்சம் நேரடி மற்றும் நேரடி அல்லாத […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்… ஆவின் நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம்: ஆவின் நிறுவனம் பணி: Laboratory Assitant காலிப்பணியிடங்கள்: 10 கல்வித்தகுதி: 10ம் தேர்ச்சி சம்பளம்: மாதம் ரூ.8,050 இந்த வேலைக்கான காலியிடங்கள், பணியிடம் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி தெரிந்துகொள்ள கீழ்காணும் லிங்கில் சென்று பார்க்கலாம். PDF Link & Apply Link : https://apprenticeshipindia.org/appre…

Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்திருந்தால் போதும்…. தேர்வு இல்லை… மாதம் ரூ 2.18 லட்சம் சம்பளத்தில்… தேர்தல் ஆணையத்தில் வேலை…!!!

இந்திய தேர்தல் ஆணையத்தின் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய தேர்தல் ஆணையம் பணி: பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலிப்பணியிடங்கள்: 6 கல்வித்தகுதி: டிகிரி தேர்வு செய்யும் முறை: தேர்வு, நேர்காணல் இல்லாமல் depution அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். சம்பளம்: 79,800 ரூபாய் முதல் 2,18,200 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 31 மேலும் தகவலுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

+2 முடித்திருந்தால் போதும்…. ரூ.35,400 வரை ஊதியம்… BARC நிறுவனத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்; பாபா அணு ஆராய்ச்சி மையம் பணி: ஓட்டுனர், உதவி அலுவலர் காலிப்பணியிடங்கள்: 2 கல்வித்தகுதி: 12ம் வகுப்பு சம்பளம்: 20,700 ரூபாய் முதல் 35, 400 ரூபாய் வரை விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 15 மேலும் தகவலுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். http://www.barc.gov.in/careers/vacancy534.pdf

Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.20,000 சம்பளத்தில்… அரசு மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு… 31-ம் தேதி கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க..!!!

தமிழ்நாடு அரசின் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் பணி: Machine operator, Staff Nurse, ITI சம்பளம்: மாதம் ரூ.20,000 கல்வி தகுதி: B.Sc Nursing, Diploma Nursing காலிப்பணியிடங்கள்: 230 வயது வரம்பு: 22-55 விண்ணப்பிக்க கடைசி தேதி: 31/08/2021 இந்த வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். PDF Link & Apply Link […]

Categories
வேலைவாய்ப்பு

25,271 போலீஸ் பணியிடம்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…. மாதம் ரூ.69,000 வரை சம்பளம்…..!!!

மத்திய காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலி பணியிடங்கள்: 25,271 பணியின் பெயர்: constable விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்ப கட்டணம்: ரூ.100 சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 31 மேலும் இது பற்றிய முழுமையான விவரங்களுக்கு https://www.ssc.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
வேலைவாய்ப்பு

எஸ்பிஐ வங்கியில் பல்வேறு பணிகள்…. செப்-2 கடைசி தேதி…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த பணியிடங்கள்: 76. வயது வரம்பு: 21 – 30. பணியின் பெயர்: பல்வேறு பணிகள். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி ரூபாய் 750 (எஸ்சி, எஸ்டி கட்டணம் கிடையாது) விண்ணப்பிக்க கடைசி தேதி: 2.09. 2021

Categories
வேலைவாய்ப்பு

8th, 12th முடித்தவர்களுக்கு…. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Assistant, record clerk காலி பணியிடங்கள்: 450 கல்வித்தகுதி: 8th, 12th, Degree வயது: 30 – 35 சம்பளம்: தகுதிக்கேற்ப விண்ணப்ப கட்டணம் கிடையாது. தேர்வு: நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 3 மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.tncsc.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்

Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.75,000 சம்பளத்தில்…. ECHS நிறுவனத்தில் வேலை…. செப்-1 கடைசி தேதி…!!!

கோவையில் செயல்பட்டு வரும் ECHS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: LabTechnician, Pharmacist. குறிப்பாக Safaiwala, FemaleAttendent பணிக்கு தமிழில் நன்றாக எழுதவும், படிக்கவும் தெரிந்தால் போதுமானது. சம்பளம்: ரூ.75 ஆயிரம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 1.9.2021 . மேலும் இது குறித்த விவரங்களை இணையதளத்தில் அறிந்துகொள்ளவும், விண்ணப்பிக்கவும் https://echs.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
வேலைவாய்ப்பு

10th, 12th, ITI முடித்தவர்களுக்கு…. இந்திய விமானப்படையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலி பணியிடங்கள்: 174 தேர்வு முறை: written test practical, physical, skill test விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன் கல்வித்தகுதி: 10th, 12th, ITI, Degree விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 19 மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு http://Indianairforce.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
வேலைவாய்ப்பு

மத்திய அரசு வேலை…. நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிக்கவும்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலி பணியிடங்கள்: 399 பணியிடம்: நாடு முழுவதும் தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நுண்ணறிவு மற்றும் ஆளுமை தேர்வு, PFT, நேர்காணல் வயது: 19 முதல் 24 வரை விண்ணப்பிக்க கடைசி தேதி; ஆகஸ்ட் 24 மேலும் இது பற்றிய கூடுதல் விபரம், சம்பளம் உள்ளிட்ட விவரங்களுக்கு https://upsconline.nic.in/main menu2.php என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
வேலைவாய்ப்பு

ITI, B.E, B.Tech முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.15,000 சம்பளத்தில்… பவர் கிரிட் கார்ப்பரேஷனில் வேலை….!!!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Apprentice காலி பணியிடங்கள்: 1,110 கல்வித்தகுதி: ITI, Diploma in engineering, B.E, B.Tech சம்பளம்: ரூ.11,000 – ரூ.15,000 வயது: 18 விண்ணப்ப கட்டணம் கிடையாது விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 31 மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.powergridindia.com என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.

Categories
வேலைவாய்ப்பு

+2 முடித்திருந்தால் போதும்…. மாதம் ரூ.35,400 வரை சம்பளத்தில்…. BARC நிறுவனத்தில் வேலை….!!!!

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: ஓட்டுனர், உதவி அலுவலர் காலி பணியிடங்கள்: 20 கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி தேர்வு முறை: தேர்வு சம்பளம்: ரூ.20,700 – ரூ.35,400 விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 15 மேலும் தகவலுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். http://www.barc.gov.in/careers/vacancy534.pdf

Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.20,000 சம்பளத்தில்…. தமிழக அரசு வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க……!!!!

தமிழக அரசின் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: machine operator, staff nurse சம்பளம்: ரூ.16,500 – ரூ.20,000 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 31 இந்த வேலைக்கான சம்பளம், காலியிடங்கள், பணியிடம் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி தெரிந்துகொள்ள கீழ்காணும் வீடியோ லிங்கில் சென்று பார்க்கலாம்.https://youtu.be/IPUNXPsce1c

Categories
வேலைவாய்ப்பு

தினமும் 6 மணி நேரம் வேலை…. ரூ.750 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: Dispenser(555), Therapeutic Assistant (Female)-(53), Therapeutic Assistant(male) – 82. விண்ணப்பிக்க கடைசி தேதி: 25. 9. 2021. விண்ணப்ப கட்டணம்: கிடையாது. சம்பளம்: ரூபாய் 750. தினசரி ஆறு மணி நேரம் வேலை.

Categories
வேலைவாய்ப்பு

யூனியன் வங்கியில் 247 காலியிடங்கள்…. செப்-3 கடைசி தேதி…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

இந்தியன் யூனியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலி பணியிடங்கள்: 247. பணி :ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர். தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு, குரூப் டிஸ்கஷன். வயது: 20 முதல் 40. விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.09. 2021. கல்விதகுதி: Graduate, B.E, B.Tech, MBA. விண்ணப்பக் கட்டணம்: ரூபாய் 850

Categories
வேலைவாய்ப்பு

மத்திய பாதுகாப்பு படையில் வேலை…. 2,439 காலிப்பணியிடங்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

மத்திய பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலிப்பணியிடங்கள்: 2439. சம்பளம்: போக்குவரத்து படி உட்பட அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஊதியம். தேர்வு: நேர்முகத் தேர்வு. நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 13.9. 2021 முதல் 15.9.2021 மேலும் இது குறித்த விவரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தை பெறவும் https://crpf.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.79,000 சம்பளத்தில்…. இந்திய தேர்தல் ஆணையத்தில் வேலை…..!!!

இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Professor, Assistant professor சம்பளம்: ரூ.79,800 -ரூ.2,18,200 கல்வித்தகுதி: Degree தேர்வு முறை: தேர்வு/நேர்காணல் இல்லை வயது: 40 க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 31 மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://eci.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
வேலைவாய்ப்பு

10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்…. ஆவின் நிறுவனத்தில் அசத்தலான வேலை…. உடனே போங்க….!!!

தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Laboratory Assistant சம்பளம்: ரூ.8,050 கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களை அறிய www.aavinmilk.com.  என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.

Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.60,000 சம்பளத்தில்…. சென்னை மெட்ரோவில் வேலைவாய்ப்பு…!!!

சென்னை மெட்ரோவில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது: 30-47. விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன். சம்பளம்: ரூ. 60 ஆயிரம் – ரூ.1,20,000 விண்ணப்ப கட்டணம்: ரூ.300 (ஜெனரல் ஓபிசி) ரூ.50 (எஸ்சி, எஸ்டி) விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.9. 2021

Categories
வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு…. தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் வேலை…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: எலக்ட்ரீசியன். காலியிடங்கள்: 110. சம்பளம்: ரூ.6,000 -ரூ.12,000. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி. தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 30. மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள apprenticeshipindia.org

Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.50,000 சம்பளத்தில்…. IRCTC-யில் விஜிலென்ஸ் அதிகாரி வேலை…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

இந்திய ரயில்வே துறையின்(IRCTC) உணவு பிரிவு மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: விஜிலென்ஸ் அதிகாரி, உதவி விஜிலென்ஸ் அதிகாரி. சம்பளம்: ரூ.50,000. கடைசி தேதி: 6.09. 2021 . மேலும் விவரங்களை அறியவும், விண்ணப்ப படிவத்தினை பெறவும் htttps://www.irctc.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
வேலைவாய்ப்பு

RCFL நிறுவனத்தில்….. மாதம் ரூ.40,000 சம்பளத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் RCFL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளம்: ரூ.40,000 – ரூ.2,40,000 தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு. மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் https://www.rcfltd.com/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
வேலைவாய்ப்பு

B.Sc Nursing முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.2.5 லட்சம் வரை சம்பளத்தில்…. OMCL நிறுவனத்தில் வேலை….!!!!

தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட OMLC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: staff Nurse காலி பணியிடங்கள்: 500 சம்பளம்: ரூ.2,00,000 – ரூ.2,50,000 கல்வித்தகுதி: B.Sc nursing or M.Sc in nursing வயது: 22 – 55 விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 31 மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.

Categories
வேலைவாய்ப்பு

B.E, B.Tech பட்டதாரிகளுக்கு…. மாதம் ரூ.78,000 சம்பளத்தில்…. NIOT நிறுவனத்தில் வேலை….!!!!

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIOT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: project scientist, technician காலி பணியிடங்கள்: 237 கல்வித்தகுதி: முதுநிலை பட்டம், B.E, B.Tech சம்பளம்: ரூ.31,000 – ரூ.78,000 விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 13 மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://incois.gov.in/jobs/niot0821/home.JSP என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
தேசிய செய்திகள்

”சுயவேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்”….. சென்னை உயர்நீதிமன்றம் யோசனை……!!!!

தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளர்கள் பணிக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள நீதிபதி வைத்தியநாதனுக்கு அழைப்பு கடிதம் வந்த வழக்கில், போலி வேலைவாய்ப்பு நிறுவனங்களிடம் ஏமாறுவதை தடுக்க இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. ஊரடங்கை சாதகமாக்கி போலி வேலைவாய்ப்பு நிறுவனங்கள் இளைஞர்களை மோசடி செய்கின்றன. ஏமாற்றம் அடைந்த இளைஞர்கள் பலர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகவும் உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.60,000 சம்பளத்தில்…. சென்னை மெட்ரோவில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!

சென்னை மெட்ரோவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது: 30-47 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் சம்பளம்: ரூ.60,000 – ரூ.1,20,000 விண்ணப்ப கட்டணம்: ரூ.300 விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 10 இது குறித்த மேலும் தகவலுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். https://youtu.be/0lZfRPxQqLg

Categories
வேலைவாய்ப்பு

8,10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு…. Ashok Leyland நிறுவனத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனமான Ashok Leyland நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடம்: கிருஷ்ணகிரி பணி: Fitter, Welder (Gas & Electric) காலி பணியிடங்கள்: 7௦ சம்பளம்:  ரூ.7,700- ரூ.8,050 மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். Fitter பணிக்கு விண்ணபிக்க விரும்வோர் இந்த லிங்கை க்ளிக் செய்யவும். https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/611f42657e39217bb11e9768 Welder பணிக்கு விண்ணபிக்க விரும்வோர் இந்த […]

Categories
வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா?…. மாதம் ரூ.62,000 சம்பளத்தில்… தமிழ்நாடு மீன்வள துறையில் வேலை…..!!!!!

தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: ஓட்டுநர் கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்: ரூ.19,500 – ரூ.62,000 வயது: 18 – 35 விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 2 மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் https://www.fisheries.tn. gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோவில் நிரந்தர வேலை…. ரூ 1.2 லட்சம் வரை சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: சென்னை மெட்ரோ ரயில் பணி: மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள்: 11 கல்வித்தகுதி: BE / BTech சம்பளம்: மாதம் ரூ.60,000 முதல் ரூ. 1,20,000 வரை விண்ணப்பிக்க கடைசி செய்தி: 10.09.2021 இது குறித்த மேலும் தகவலுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். PDF Link […]

Categories
வேலைவாய்ப்பு

8 & 10ஆம் வகுப்பு தேர்ச்சியா…? தமிழக மின்வாரியத்தில் வேலை…. இன்றே கடைசி நாள்…!!!

தமிழ்நாடு அரசு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி:  Electrician, Wireman. கல்வி தகுதி: 8 & 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது: 18 – 25 . விண்ணப்ப கட்டணம்: கிடையாது. சம்பளம்:ரூ. 7000. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 20. மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.

Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.50,000 சம்பளத்தில்…. HAL நிறுவனத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

இந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: medical superintendent, senior medical officer சம்பளம்: ரூ.50,000 விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 4 மேலும் இது பற்றி கூடுதல் விவரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் https://www.hal-india.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
வேலைவாய்ப்பு

10th, ITI, Diploma முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.78,000 வரை சம்பளத்தில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

NIOT காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: project scientific assistant and others. காலி பணியிடங்கள்: 237 பணியிடம்: சென்னை கல்வித்தகுதி: B.E, B.Tech, M.Sc, B.Sc, Diploma, ITI, 10th வயது: 50 க்குள் சம்பளம்: ரூ.17,000- ரூ.78,000 விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 13 மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.niot.res.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.

Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.15,000 சம்பளத்தில்…. பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை….. இன்றே கடைசி நாள்….!!!!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: financial literacy, cridit counselors வயது: 65 க்குள் கல்வித்தகுதி: graduation agriculture, veterinary science, psychology, sociology சம்பளம்: ரூ.15,000 தேர்வு: நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 20 மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.bankofbaroda.in என்ற இணையத்தள பக்கத்தை அணுகவும்.

Categories
வேலைவாய்ப்பு

ஏதாவது 1 டிகிரி போதும்…. தினமும் 1000 சம்பளத்தில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் குறைகேள் அதிகாரி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமும், தகுதியுமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: குறைகேள் அதிகாரி. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம். வயது: 68 க்குள். சம்பளம்: நாள் ஊதியம் ரூ.1000 பணிக்காலம்: இரண்டு ஆண்டுகள். தேர்வு :நேர்முகத்தேர்வு பணி அனுபவம்: குறைந்தது 10 ஆண்டுகள் பணி அனுபவம். கடைசி தேதி 31.8.2021

Categories
வேலைவாய்ப்பு

WOW! தினமும் ரூ.1,000 சம்பளம்…. தமிழக அரசு வேலை…. உடனே போங்க….!!!

தமிழக ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் குறைகேள் அதிகாரி பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு இளநிலை பட்டம் வயது: 68- க்குள் சம்பளம்: ஒரு நாள் ஊதியம் ரூ.1000 பனிக்காலம்: 2 ஆண்டுகள் தேர்வு முறை: நேர்முகத் தேர்வு, குறைந்தது 10 ஆண்டுகளாவது மக்கள் தொடர்புடைய பணிகளில் அனுபவம். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 31 மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை இணைய […]

Categories
வேலைவாய்ப்பு

Diploma, ITI முடித்தவர்களுக்கு….. மாதம் ரூ.15,000 சம்பளத்தில்…. PGCIL நிறுவனத்தில் வேலை….!!!

PGCIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Apprentice காலி பணியிடங்கள்: 1,110 பணியிடம்: நாடு முழுவதும் கல்வித்தகுதி: Diploma, ITI, B.Sc, engineering, MBA வயது: 18 முதல் சம்பளம்: ரூ.15,000 விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஆகஸ்ட் 20 மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு www.powergridindia.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு வேலைக்காக…. காத்திருப்போர் பட்டியல்…. ஒரே ஆண்டில் 6 லட்சமாக உயர்வு…!!!

தமிழ்நாட்டை பொருத்தவரை அரசு வேலைவாய்ப்பு பெற விரும்புவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வரும் நிலையில் அவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் அரசு வேலைக்கான பணி வழங்கப்பட்டு வருகிறது. வருடந்தோறும் ஏராளமானவர்கள் பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையில் தற்போது கொரோனா சூழல் காரணமாக வேலையில்லா திண்டாட்டம் பெருகிவருகிறது. வேலையின்மையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் விவரங்களை தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி […]

Categories
வேலைவாய்ப்பு

சென்னையில் ரூ. 30,000 சம்பளத்தில் வேலை… அரிய வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  நிறுவனம்: சென்னை உயர்நீதிமன்றம் காலிப்பணியிடங்கள்: 37 வயது வரம்பு: 30க்குள் சம்பளம்: ரூ. 30,000 விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.09.2021 மேலும் விவரங்களை தெரிந்ததுகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். www.hcmadras.tn.nic.in

Categories
வேலைவாய்ப்பு

எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை…. செப்-2 கடைசி தேதி…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த பணியிடங்கள்: 76. வயது வரம்பு: 21 – 30. பணியின் பெயர்: பல்வேறு பணிகள். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி ரூபாய் 750 (எஸ்சி, எஸ்டி கட்டணம் கிடையாது) விண்ணப்பிக்க கடைசி தேதி: 2.09. 2021

Categories
வேலைவாய்ப்பு

Degree முடித்தவர்களுக்கு…. தமிழ்நாடு சுகாதார சங்கத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

தமிழ்நாடு சுகாதார சங்கத்தின் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: டிகிரி, எம் சி ஏ, எம்பிபிஎஸ், பிடிஎஸ், எம்எஸ்சி. காலி பணியிடங்கள்: 13 வயது: 35 – 45 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 25 மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு சுகாதார சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |