தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் (TNHRCE) இருந்து இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். காலியிடங்கள் : தட்டச்சர் – 2 டிக்கட் விற்பனையாளர் – 10 காவலர் – 24 தூர்வை – 20 துப்புரவுப் பணியாளர் – 10 ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 66 காலிப்பணியிடங்கள் […]
