Categories
வேலைவாய்ப்பு

PG முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 1,40,000 சம்பளத்தில்…. NTPC நிறுவனத்தில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெடில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி Executive Trainee (Human Recourse) கல்வித் தகுதி Post Graduate Degree/ Post Graduate Diploma சம்பளம் ரூ. 40000 – ரூ. 1,40,000 கடைசி தேதி 21-03-2022 விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் இணையதள முகவரி https://careers.ntpc.co.in/openings.php விண்ணப்பிக்க https://careers.ntpc.co.in/ மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து […]

Categories
மாநில செய்திகள்

மிஸ் பண்ணிடாதீங்க… மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்… 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்…!!!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அங்கு தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக கூறியுள்ளது.  இந்த முகாமில் பல்வேறு பணிகளுக்கு என 50,000 க்கும்  மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. பணிக்கு தகுதி மற்றும் திறமையான நபர் விண்ணப்பிக்க அழைக்கப்படுகின்றார்கள். Private empolyment camp கல்வித்தகுதிகள்; விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8ம் […]

Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!!!

தேசிய வாழை ஆராய்ச்சி ((National Research Centre For Banana) மையத்தில் காலியாக இருக்கும் காலியிடங்களுக்கான பணியாளர்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனத்தின் பெயர் : திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் – NRCB) பணி : Junior Project Assistant கல்வித்தகுதி : B.Sc, M.Sc விண்ணப்ப கட்டணம் : இல்லை விண்ணப்பிக்கும் முறை : Online கடைசி தேதி : 17 மார்ச் 2022 மேலும் விவரங்களுக்கு […]

Categories
வேலைவாய்ப்பு

12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு…. ரூ.19,900 சம்பளத்தில் வேலை…. மார்ச்-30 கடைசி தேதி…!!!!

ஜவகர்லால் நேரு முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பதவி: Junior Administrative Assistant கல்வித் தகுதி: 12th or equivalent qualification சம்பளம்: ரூ. 19900 வயது வரம்பு: 18 முதல் 30 கடைசி தேதி: 30-03-2022 விண்ணப்பிக்கும் முறை: https://jipmer.edu.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இணையதள முகவரி https://cdn.digialm.com/EForms/configuredHtml/827/74465/Registration.html

Categories
வேலைவாய்ப்பு

8ஆம் வகுப்புத் தேர்ச்சி போதும்…. வருவாய்த் துறையில்…. மாதம் ரூ. 50000 சம்பளத்தில் பணி….!!!

நாமக்கல் வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள்: 13 பதவி: அலுவலக உதவியாளர் , இரவுக் காவலர் சம்பளம்: ரூ.15,700 – 50,000/- கல்வித் தகுதி: 8ஆம் வகுப்புத் தேர்ச்சி கடைசித் தேதி: 04-04-2022 மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2022/03/2022030546.pdf

Categories
வேலைவாய்ப்பு

B.E/ B.Tech படித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 21,500 சம்பளத்தில்…. IIT மெட்ராஸில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

IIT மெட்ராஸில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி Project Associate, Project Staff கல்வி தகுதி B.E/ B.Tech/ MS/ M.Tech/ Ph.D சம்பளம் ரூ. 21,500 – ரூ. 1,00,000 கடைசி தேதி 18.03.2022 விண்ணப்பிக்கும் முறை Online மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Project%20Associate.pdf விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ அதிகாரப்பூர்வ இணையதள முகவரி https://www.iitm.ac.in/

Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ. 48000 சம்பளத்தில்…. தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில்…. அருமையான வேலை….!!!

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் காலியாக உள்ள ஆலோசகர், மென்பொருள் பொறியாளர் மற்றும் பிற பணிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நிறுவனத்தின் பெயர்: National Technical Research Organization பதவி பெயர்: Consultant சம்பளம்: Rs. 48000/- வயதுவரம்பு: Max. 45 years மொத்த காலியிடம்: 16 கடைசி தேதி: 25.03.2022 கூடுதல் விவரங்களுக்கு: www.ntro.gov.in https://ntro.gov.in/ntroWeb/loadRecruitmentsHome.do

Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ. 40, 000 சம்பளத்தில்…. என்.டி.பி.சி. நிறுவனத்தில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட், மேற்கு மண்டலத்தில் எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. நிறுவனத்தின் பெயர்: National Thermal Power Corporation Limited பதவி பெயர்: Executive Trainee கல்வித்தகுதி: CA/ CMA/ICWA/ MBA/ Graduate சம்பளம்: Rs.40000 – 140000/- வயதுவரம்பு: Max. 29 years கடைசி தேதி: 21.03.2022 கூடுதல் விவரங்களுக்கு: www.ntpc.co.in https://careers.ntpc.co.in/main/folders/Archives/advt/07_22_Large_Advt..pdf

Categories
மாநில செய்திகள்

வேலைதேடும் இளைஞர்களே….! மார்ச்-12 ஆம் தேதி சென்னையில்…. வெளியான குட் நியூஸ்….!!!!

சென்னையில் நாளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களின் நலன்களை கருதி பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகின்றது. பள்ளிகளின் உதவியுடன் பழங்குடியின மாணவர்கள் உதவி தொகையை விண்ணப்பித்து பெறலாம். உயர்படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல் […]

Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 21,000 சம்பளத்தில்…. தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் பணி….!!!!

தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் 11 ஆலோசகர், வெளி தொடர்பு அலுவலர், கணக்காளர் மற்றும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனத்தின் பெயர்: District Child Protection Unit பதவி பெயர்: Counsellor, Accountant, and Others கல்வித்தகுதி: 10th, BA, PCA, B.Sc, Bachelor of Degree/Post Graduate சம்பளம்: Rs. 21,000/- கடைசி தேதி: 23.03.2022 கூடுதல் விவரங்களுக்கு: https://tenkasi.nic.in/ https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2022/03/2022030799.pdf

Categories
வேலைவாய்ப்பு

8th/ 10th படித்தவர்களுக்கு…. திண்டுக்கல் அரசு சேவை மையத்தில் வேலை…. உடனே போங்க….!!!

தமிழ்நாடு ஒன் ஸ்டாப் சென்டரில் கேஸ் ஒர்க்கர், பல்நோக்கு பணியாளர் மற்றும் பாதுகாப்பு ஆகிய 07 பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனத்தின் பெயர்: Dindigul One stop center பதவி பெயர்: Case worker, Multi purpose Helper and Security Guard கல்வித்தகுதி: BSW/ MSW, 8th/ 10th சம்பளம்: Rs.15000/- கடைசி தேதி: 18.03.2022 கூடுதல் விவரங்களுக்கு: www.dindigul.nic.in https://cdn.s3waas.gov.in/s3f74909ace68e51891440e4da0b65a70c/uploads/2022/03/2022030345.pdf

Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 60000 சம்பளத்தில்…. அருமையான வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி: 7 பதவி: System Analyst, Assistant System Analyst, Assistant System Engineer சம்பளம்: ரூ.40,000/- முதல் ரூ.60,000/- கல்வித் தகுதி: Degree, PG கடைசித் தேதி: 21-03-2022 மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் https://b-u.ac.in/sites/b-u.ac.in/files/Recruitment/2022/ERP/advertisement.pdf

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 15700 சம்பளத்தில்…. மக்கள் தொடர்பு துறையில் பணி….!!!!

மக்கள் தொடர்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி வாகனச் சீராளர் சம்பளம் ரூ. 15700-50000 கல்வித் தகுதி 8th கடைசி தேதி 24.03.2022 விண்ணப்பிக்கும் முறை Offline மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2022/03/2022030931.pdf இணையதள முகவரி https://kanniyakumari.nic.in/

Categories
மாநில செய்திகள்

தமிழக இளைஞர்களே!!… முதல்வர் ஸ்டாலின் அலுவலகத்தில்…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மக்கள் வேலைகளை இழந்து பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக கல்லூரிப் படிப்பை முடித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து மக்கள் இயல்பு நிலைக்கு  திரும்பி வரும் நிலையில், வேலை இழந்தோருக்கு உதவும் அடிப்படையில் மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியது. அதன்பின் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழக இளைஞர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!!

தமிழக திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் 12 துறைகளில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் முன்னிலையில் ஆயத்த ஆடை, வீட்டு அலங்காரம் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் மின்னணுவியல் மற்றும் வன்பொருள், உணவு பதனிடுதல், நகைகள் மற்றும் கற்கள் உள்ளிட்ட பல துறைகளில் பயிற்சி அளிக்க தனியார் அமைப்புகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் வழியாக 12 துறைகளில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இளைஞர்களுக்கு குறுகிய கால பயிற்சிகள் பயிற்றுநர்களுக்கான பயிற்சி, […]

Categories
வேலைவாய்ப்பு

12th முடித்தவர்களுக்கு…. புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் பணி…. உடனே போங்க….!!!!

புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி Stenographer Grade-II கல்வி தகுதி 12th கடைசி தேதி 31.03.2022 விண்ணப்பிக்கும் முறை Offline மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் https://dpar.py.gov.in/Exam/Recruitment/StenoNotify2Mar22.pdf அதிகாரப்பூர்வ இணையதள முகவரி https://dpar.py.gov.in/#gsc.tab=0

Categories
வேலைவாய்ப்பு

444 காலிப்பணியிடங்கள்…. டிகிரி முடித்தவர்களுக்கு…. தமிழ்நாடு காவல் துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு….!!!!

தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள Taluk SI பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். காலியிடங்கள் : Taluk SI – 444 கல்வித்தகுதி : அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : 01.07.2022 அன்றைய தேதிப்படி General […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் சிறப்பாக செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அனைத்து நலத்திட்ட உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலை உருவாக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ரூ.5.66 கோடி மதிப்பில் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் […]

Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.75,000 சம்பளத்தில்…. BSNL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Director (Finance) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 20.04.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம். BSNL பணியிடங்கள்: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Director (Finance) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. BSNL கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் […]

Categories
வேலைவாய்ப்பு

10th படித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 28,145 சம்பளத்தில்…. வங்கியில் வேலை…. இன்றே கடைசி நாள்….!!!

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: செக்யூரிட்டி கார்ட் காலி பணியிடங்கள்: 202 சம்பளம்: ரூ. 14, 500 முதல் ரூ. 28, 145 தேர்வு: ஆன்லைன் டெஸ்ட், பிசிகல் பிட்னஸ் டெஸ்ட் விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 9 மேலும் விவரங்களுக்கு www.indianbank.in, www.indianbank.net.in என்ற லின்கை கிளிக் செய்யவும்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.1,00,000 வரை சம்பளத்தில்…. தமிழக அரசு வேலை….!!!!

தமிழ்நாடு அரசு ஊரக புத்தாக்க திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: executive officer, product executive and others. காலிப்பணியிடங்கள்: 324 கல்வித்தகுதி: Degree வயது: 53- க்குள் சம்பளம்: ரூ.20,000 – ரூ.1,00,000 விண்ணப்ப கட்டணம் கிடையாது. தேர்வு: நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 11 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.tnrtp.org/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தென் தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பு….. முதல்வர் ஸ்டாலின்…..!!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ரூபாய் 1,000 கோடியில் 1,150 ஏக்கர் பரப்பு அளவில் “சர்வதேச அறைகலன் பூங்கா” (பர்னிச்சர் பார்க்) அமைக்கப்படும் என்று கடந்த வருடம் சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் இந்தியாவிலேயே முதன் முறையாக தூத்துக்குடியில் ரூபாய் 1,000 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பு அளவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச அறைகலன் பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.7) அடிக்கல் நாட்டினார். இப்பூங்கா அமைப்பதற்கு சிப்காட் […]

Categories
மாநில செய்திகள்

அரசுத் துறையில் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு…. ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தாய் உயிரிழந்ததால் நாகராஜன் என்பவருக்கு வேலைவாய்ப்பு கருணை அடிப்படையில் வழங்கப்பட்டது. 1986-ஆம் ஆண்டில் பூந்தமல்லி பொது சுகாதார நிறுவனத்தில் ஊழியராக நியமனம் செய்யப்பட்ட இவர், அதே துறையில் ஏற்கனவே இவருடைய சகோதரர் பணியாற்றி வருவதை மறைத்து விட்டதாக கூறி பொது சுகாதாரத்துறை 22 ஆண்டுகளுக்கு பின் அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நாகராஜன் வழக்கு தொடர்ந்தார். ஆனால் வழக்கு நிலுவையில் […]

Categories
தேசிய செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்…. இந்தியாவுக்கு இப்படி ஒரு சான்ஸ்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வாரம் உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 9-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே!!… தமிழகத்தில் இன்று (மார்ச்.4) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின் திமுக கட்சி பல துறைகளில் நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் கொரோனா காலகட்டத்தில் மாநிலமே முடக்கப்பட்டு பெரும்பாலானோர் வேலை இன்றி சிரமப்பட்டனர். இதனை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. மேலும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி (இன்று) மார்ச்-4 மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த தனியார் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே ரெடியா இருங்க!!… தமிழகத்தில் வரும் 12 ஆம் தேதி…. வேலை தேடுபவர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று தாக்கத்தில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திருப்பி வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பல்வேறு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அத்துடன் போட்டித் தேர்வுகள் தொடர்பான அறிவிப்பும் வெளியாகி வருகிறது. தற்போது குரூப் 2, 2ஏ தேர்வு தேதி வெளியாகி இருக்கிறது. இதையடுத்து மார்ச் மாதத்தின் மத்தியில் குரூப்-4 &VAO தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் […]

Categories
மாநில செய்திகள்

காவலர் பணிக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

புதுவையில் வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை தற்போது அரசு வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா  காரணமாக ஏராளமான இளைஞர்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழந்திருக்கின்றனர். தற்போது பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. இதனை தொடர்ந்து காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக கடந்த ஆண்டு இறுதியில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக 437 காலிப் பணியிடங்கள் நிரப்ப உள்ளன. இத்தேர்வுக்கு  17, 627 பேர் விண்ணப்பித்தனர். இதில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு…. மார்ச் 1 கடைசி நாள்…. கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டி தேர்வுகள் மூலம் அரசு வேலைக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதேபோல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒரு சில பணிக்கு பதிவு செய்துள்ளவர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதனடிப்படையில் வேலைவாய்ப்பு, பயிற்சிகள் போன்றவை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இருப்பினும் 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகையும், 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே…! மார்ச் 5 ,6 தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

புதுச்சேரியில் நிபுணா ,சேவா  என்ற சேவை நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலையின்றி தவித்து வந்தனர்.  தற்போது இந்தியா முழுவதும் பரவல் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து பல்வேறு வேலை வாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. தற்போது புதுச்சேரியில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே…. தமிழகத்தில் இன்று(பிப்..25) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. உடனே கிளம்புங்க….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து தொழில் நிறுவனங்களும் முடக்கப்பட்டது. இதன் காரணமாக வேலைவாய்ப்பு அதிகம் இல்லாத சூழல் நிலவி வந்தது. இதனால் போட்டி தேர்வுகள் ஏதும் நடைபெறவில்லை. தற்போது கொரோனா தொற்று தாக்கம் குறைந்து வருவதை அடுத்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பின்மையை தவிர்க்கும் அடிப்படையில் அரசு மற்றும் தனியார்த்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி […]

Categories
வேலைவாய்ப்பு

MD, MS படித்தவர்களுக்கு …. AIIMS மதுரையில் அருமையான வேலை ….மிஸ் பண்ணாதீங்க ….!!!

அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் மதுரையில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி : Administrative Officer,Executive Engineer, Financial Advisor,Medical SP சம்பளம் :ரூ 56,000 -ரூ 2,18,000 விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.04.2022 கல்வித்தகுதி : MD or MS இணையதள முகவரி : https://jipmer.edu.in/aiims-madurai மேலும் விவரங்களுக்கு : https://jipmer.edu.in/sites/default/files/Website%20Advt.pdf

Categories
வேலைவாய்ப்பு

BE., B.TECH படித்தவர்களுக்கு …..Cognizant நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ….!!!

2020-2021 -ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு Cognizant நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனத்தின் பெயர் :Cognizant பதவி :Information Technology கல்வித்தகுதி : BE., B.TECH.,ME .,TECH காலிப்பணியிடம் :Various(off -campus drive) விண்ணப்பிக்கும் முறை :online விண்ணப்பிக்க கடைசி நாள் :22.06.2022 மேலும் விவரங்களுக்கு www.cognizant.com 

Categories
வேலைவாய்ப்பு

முதுகலை பட்டதாரிகளுக்கு …. சென்னை பல்கலை கழகத்தில் வேலை …. உடனே அப்ளை பண்ணுங்க ….!!!

சென்னை பல்கலை கழகத்தில் Field Investigator பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்க்ளின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி : Field Investigator காலிப்பணியிடங்கள் : 01 கல்வித்தகுதி :முதுகலை பட்டப்படிப்பு சம்பளம் :ரூ 8,000 இடம் :சென்னை விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.03.2022 இணையதள முகவரி : www.unom.ac.in 

Categories
தேசிய செய்திகள்

பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவரா?…. உடனே அப்ளை பண்ணுங்க!…. 5,000 காலிப்பணியிடங்கள்….!!!!

மத்திய அரசின் அலுவலகங்கள், அமைச்சகங்கள், துறைகள், சட்டரீதியான அமைப்புகள், பல்வேறு அரசியல் சட்ட அமைப்புகள், நீதிமன்றங்கள் ஆகியவற்றில் எல்டிசி, இளநிலை அமைச்சக உதவியாளர், அஞ்சல் உதவியாளர், தபால் பிரிப்பு உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள் என 5,000 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை SSC வெளியிட்டுள்ளது. மேலும் எஸ்எஸ்சி ‘ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான தேர்வு 2021’ குறித்த அறிவிக்கையையும் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியாளர் தேர்வாணையம்:- […]

Categories
வேலைவாய்ப்பு

மாதம் 55,000 சம்பளத்தில் ….ரிசர்வ் வங்கியில் அசத்தலான வேலை ….மிஸ் பண்ணாதீங்க ….!!!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . பதவி :Assistant காலிப் பணியிடங்கள் : 950 மாத சம்பளம் : ரூ 20,700 -ரூ 55,700 வயது வரம்பு : 20- 28 கல்வித்தகுதி :ஏதாவது ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் :08.03.2022  

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி (2022) கூட்டுறவுத்துறை வேலைவாய்ப்பு…. இன்றே (பிப்.21) கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( டிஎன்பிஎஸ்சி ), அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை போட்டி தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது.எனினும் கொரோனா காலகட்டத்தில் எந்த ஒரு தேர்வு அறிவிப்புகளும் வெளியாகாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் டிஎன்பிஎஸ்சி கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள கூட்டுறவு தணிக்கைத் துறையில் காலியாகவுள்ள பணியின் பெயர் உதவி இயக்குனர் கூட்டுறவு தணிக்கை (Assistant Director […]

Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ 70,000 சம்பளத்தில் …. சென்னை பல்கலைக் கழகத்தில் வேலை ….உடனே விண்ணப்பியுங்க ….!!!

சென்னை பல்கலைக் கழகத்தில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் . காலிப் பணியிடங்கள்: 5 பதவி : chief executive officer , office assistant & other சம்பளம் : ரூ 10,000 – ரூ 70,000 கல்வித்தகுதி :M.sc .,MBA .,Computer Knowledge விண்ணப்பிக்க கடைசி நாள் :28.02.2022 மேலும் விவரங்களுக்கு https://www.unom.ac.in/index.php?route=administration/appointments     

Categories
வேலைவாய்ப்பு

12-ம் வகுப்பு படித்தாலே போதும் …. IFGTB நிறுவனத்தில் வேலை ….. உடனே அப்ளை பண்ணுங்க ….!!!

வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் காலிப்பணியிடங்களுக்குக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி : Jr.Project Fellows, Sr.Project Fellow,Project Assistant ,Field Assistant, JRF கல்வித்தகுதி : Degree in Botany,  M.sc ,12th, Under Graduation Degree சம்பளம் :ரூ 15,000 – ரூ 23,000 விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.03.2022 மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள் https://ifgtb.icfre.gov.in/advertisments.php […]

Categories
வேலைவாய்ப்பு

PG Degree படித்தவர்களுக்கு …. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலை …. உடனே அப்ளை பண்ணுங்க ….!!!

மதுரை காமராசர் பல்கலைக்கழக மாலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . நிறுவனத்தின் பெயர்: Madurai Kamaraj University பதவி பெயர்: Guest Lecturers கல்வித்தகுதி: PG degree Commerce, English, History, Mathematics விண்ணப்பத்தின் கடைசி தேதி: 23.02.2022 இணையதள முகவரி : www.mkuniversity.ac.in https://mkuniversity.ac.in/new/notification_2022/advitisement%20for%20EVC%20THENI%20Final.pdf

Categories
வேலைவாய்ப்பு

B.E படித்தவர்களுக்கு …. கெயில் நிறுவனத்தில் அசத்தலான வேலை …. உடனே விண்ணப்பியுங்க ….!!!

கேஸ் அதாரிட்டி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களுக்கான  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனத்தின் பெயர்: Gas Authority India Limited பதவி : Executive Trainee கல்வித்தகுதி: B.E. வயது வரம்பு: 21 – 26 சம்பளம்: Rs.60,000 – Rs.1,80,000 விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.03.2022 இணையதள முகவரி : www.gailonline.com https://gailebank.gail.co.in/Online_Recruit/online_apply.asp

Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ 40,000 சம்பளத்தில் …. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் வேலை …. மிஸ் பண்ணாதீங்க ….!!!

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ஓய்வுபெற்ற அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் நிறுவனத்தின் பெயர்: Central Bank of India பதவி : Retired Officer காலிப்பணியிடங்கள் : 535 சம்பளம்:ரூ.40,000 -ரூ.1,00,000 வயது வரம்பு : 63 விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.02.2022 இணையதள முகவரி: www.centralbankofindia.co.in https://www.centralbankofindia.co.in/en/recruitments

Categories
வேலைவாய்ப்பு

ITI படித்தவர்களுக்கு …. இந்திய கடற்படையில் அசத்தலான வேலை ….உடனே அப்ளை பண்ணுங்க ….!!!

இந்திய கடற்படை ஆன்லைன் முறையில் டிரேட்ஸ்மேன் மேட் பதவிக்கு முன்னாள் கடற்படை பயிற்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனத்தின் பெயர்: Indian Navy பதவி : Group C Tradesman காலிப்பணியிடங்கள் : 1531 கல்வித்தகுதி: ITI சம்பளம்: Rs.18,000 – 56,900 விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.04.2022 இணையதள முகவரி : www.joinindiannavy.gov.in https://www.jobcaam.in/wp-content/uploads/2021/09/indian-Navy.pdf

Categories
வேலைவாய்ப்பு

Diplamo படித்தவர்களுக்கு …. NPCIL நிறுவனத்தில் அசத்தலான வேலை …. உடனே அப்ளை பண்ணுங்க ….!!!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாகப் படித்து அதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். காலிப்பணியிடங்கள் : மொத்தம் 42 காலிப்பணியிடங்கள் Scientific Assistant-C (Safety Supervisor) – 03 Nurse-A – 02 Assistant Grade-1 (HR) – 13 Assistant Grade-1 (F&A) – 11 Assistant Grade-1 (C&MM) […]

Categories
வேலைவாய்ப்பு

10-ம் வகுப்பு படித்தாலே போதும் …. எல்லை பாதுகாப்பு படையில் அருமையான வேலை …. உடனே விண்ணப்பியுங்க ….!!!

எல்லை பாதுகாப்பு படையில் (BSF) காலிப்பணியிடங்களுக்கான  புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் :195 கல்வி தகுதி : 10 ஆம் வகுப்பு, ITI/ Diploma , டிகிரி வயது வரம்பு : 18 – 25 சம்பளம் : ரூ.92,300 முதல் ரூ.3,50,000 வரை விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.04.2022 இணையதள முகவரி :  https://rectt.bsf.gov.in/

Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.81,000 சம்பளத்தில் ….மத்திய தொழிற்படையில் (CISF) வேலை …. மிஸ் பண்ணாதீங்க ….!!!

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . பதவி : Head Constable (GD) காலிப்பணியிடங்கள் : 249 கல்வி தகுதி :12-ம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு : 18 – 23 சம்பளம் :ரூ.25,500 முதல் ரூ.81,100 விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2022 இதற்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் […]

Categories
வேலைவாய்ப்பு

12th, Diploma படித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 32,000 சம்பளத்தில்…. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை….!!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 62 பணியாளர் III மற்றும் V விண்ணப்பத்தை அழைக்கிறது. இந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலை அறிவிப்பு 2022 விண்ணப்ப படிவம் 01.02.2022 முதல் 25.02.2022 வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும். நிறுவனத்தின் பெயர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் பதவி பெயர் பணியாளர் III மற்றும் V வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு மொத்த காலியிடம் 62 வேலை இடம் Assam, Arunachal Pradesh விண்ணப்பிக்கும் முறை Online […]

Categories
வேலைவாய்ப்பு

டிகிரி படித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 63,840 சம்பளத்தில்…. பாரத ஸ்டேட் வங்கியில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

பாரத ஸ்டேட் வங்கியில் தகுதியுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து உதவி மேலாளர் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்பு மூலம் SBI 48 உதவி மேலாளர் காலியிடங்களை நிரப்ப உள்ளது. SBI வேலைகளில் ஆர்வமுள்ள வேட்பாளர்கள் இந்த உதவி மேலாளர் பணிகளுக்கு தவறாமல் விண்ணப்பிக்கலாம். இந்த SBI விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 07.02.2022 முதல் 25.02.2022 வரை கிடைக்கும். நிறுவனத்தின் பெயர் : பாரத ஸ்டேட் வங்கி பதவி பெயர்:  உதவி மேலாளர் வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு […]

Categories
வேலைவாய்ப்பு

BE / B.Tech படித்தருந்தால் போதும்…. மாதம் ரூ.20,800 சம்பளத்தில்….. சென்னை துறைமுகத்தில் பணி….!!!!

சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி Deputy Chief Mechanical Engineer கல்வித்தகுதி BE / B.Tech சம்பளம் ரூ.16,000 – ரூ.20,800 கடைசி தேதி 21-03-2022 தேர்வு முறை: தேர்வு மற்றும் நேர்காணல் மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/dcme2022.pdf

Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடிச்சாச்சா…..? 950 காலிப்பணியிடம்…. ஆர்பிஐ வங்கியில் வேலை ரெடி….!!!!

இந்திய ரிசர்வ் வங்கி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் மூலம் 950 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. RBI தகுதி, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை கீழே விளக்கப்பட்டுள்ளது மேலும் www.opportunities.rbi.org.in என்ற இணையதளத்திலும் கிடைக்கிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின்படி விண்ணப்பப் படிவத்தை 17.02.2022 முதல் 08.03.2022 வரை RBI க்கு அனுப்ப வேண்டும். நிறுவனத்தின் பெயர் Reserve Bank Of India பதவி பெயர் Assistant வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு மொத்த […]

Categories
வேலைவாய்ப்பு

10ஆம் வகுப்பு தகுதிக்கு…. தபால்துறையில் அருமையான வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

கோயம்புத்தூர் அஞ்சல் வட்டம் பணியாளர் கார் டிரைவர் பணியிடங்களுக்கு Offline மூலம் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அஞ்சல் துறையின் மூலம் 17 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தபால் அலுவலக வேலைகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாமல் விண்ணப்பிக்கலாம். இந்த பணியாளர் கார் டிரைவர் விண்ணப்பப் படிவம் அனைத்து கோயம்புத்தூர் தபால் நிலையங்களிலும் 10.01.2022 முதல் 10.03.2022 வரை கிடைக்கும். நிறுவனத்தின் பெயர் Tamilnadu Postal Circle பதவி பெயர் பணியாளர் கார் டிரைவர் வகை தமிழ்நாடு அரசு […]

Categories

Tech |