தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: District Child Protection Officer கல்வித்தகுதி: டிகிரி சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700 வயது: 32 தேர்வு முறை: computer based. Test விண்ணப்ப கட்டணம்: ரூ.150 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 30 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று பார்க்கவும்.
