தமிழ்நாட்டில் கொரோனா முதல் அலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக மருத்துவர்கள் தேவை அதிகரித்தது. இந்த சூழ்நிலையில் மருத்துவபடிப்பில் இறுதி ஆண்டு படித்துகொண்டிருந்த மாணவர்கள் மருத்துவர் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதனால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பல மாவட்டங்களில் தொற்று பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் தற்போது சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமெடுத்து […]
