இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் (IREL) எனும் மத்திய அரசு நிறுவனத்தில் மொத்தமாக 92 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு, Graduate Trainee (Finance) – 07 Graduate Trainee (HR) – 05 Diploma Trainee (Technical) – 19 Junior Supervisor (Rajbhasha) – 03 Personal Secretary – 02 Tradesman Trainee (ITI) – 28 Fitter / Electrician – 28 டிகிரி/டிப்ளமோ/ஐடிஐ/10ஆம் வகுப்பு படித்தவர்கள் தங்கள் தகுதிகேற்ற பணிக்கு […]
