திருப்பூரில் வருகின்ற ஜூன் 10ஆம் தேதி தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த முகாமில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் ஐடி ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் தெரிந்தவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை பெறலாம். இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் தங்களின் சுய […]
