சென்னையில் உள்ள தரமணியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த தன்னாட்சி நிறுவனம் மத்திய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் உலக அளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தரவரிசை பட்டியலில் உள்ள 100 நிறுவனங்களில் 14-வது இடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்த ஆதி திராவிடர் […]
