Categories
வேலைவாய்ப்பு

800 பணியிடங்கள்…. பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் வேலை….. டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…!!!!!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் காலி பணியிடங்கள்: 800 கல்வி தொகுதி: பி. டெக் (எலக்ட்ரிகல்ஸ், இ சி இ, சி எஸ்/ஐடி), டிப்ளமோ வயதுவரம்பு: 29- க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 21 முதல் டிசம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய https://www.powergrid.in/என்ற இணையதள […]

Categories

Tech |