Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி .!! வேலையில்லாத திண்டாட்டம்… தமிழகத்திற்கு 5-வது இடம்..!

கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்க உத்தரவு அமல்படுத்தப்பட்டது.  பின்னர் மக்களின் வாழ்வாதாரமும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும்  கருத்தில் கொண்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. இருப்பினும் பொது முடக்க காலத்தில் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சரிந்துள்ளது என்று ஆய்வாளர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். மீண்டும்  பழைய நிலைக்கு வருவதற்கு அதிகப்படியான காலங்கள் ஆகும் என்று சொல்லி வந்தாலும் மீட்டெடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டிருக்கிறது. இதனிடையே சிஎம்ஐஇ  என்ற தனியார் நிறுவனம் வேலையில்லா திண்டாட்டம் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கால் 5.50 கோடி தொழிலாளர்கள் வேலை போச்சு…. ஷாக்கிங் ரிப்போர்ட் …!!

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உலகம் முழுவதிலும் ஐந்தரை கோடி தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது கொரோனா தொற்றை தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கும் விதமாக பல நாடுகளில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு போட்டதிலிருந்து ஐநாவின் ஒரு அங்கமான சர்வதேச தொழிலாளர் அமைப்பு கொரோனாவின் தாக்கம் வேலைவாய்ப்புகளில் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை தொடர்ந்து கண்காணித்து புள்ளி விவரங்களையும், அறிக்கைகளையும் சமர்ப்பித்து வருகின்றது. அதன்படி சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், […]

Categories
வேலைவாய்ப்பு

ஆட்டோமொபைல் துறையில் மீண்டும் வேலையிழப்பு – ஷாக் ஆகும் ஊழியர்கள் …..!!

கொரோனாவால் மீண்டும் ஆட்டோமொபைல் துறையில் பெரும் வேலை இழப்புகள் ஏற்படும் என வினியோகஸ்தர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது கொரோனா தாக்கத்தால் ஏற்படும் பொருளாதார பாதிப்பால் ஆட்டோமொபைல் துறையில் ஏற்படும் வீழ்ச்சி மீண்டும் வேலை இழப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வாகன விநியோகஸ்தர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதற்க்கு முன்னரும் ஆட்டோமொபைல் துறையில் வீழ்ச்சி ஏற்பட்டதால் 2 லட்சத்திற்கும் அதிகமான வேலை இழப்புகள் நிகழ்ந்தது. வாகனத்தின் தேவை அதிகரித்தால் தான் இந்த சூழலை எதிர்கொள்ள முடியும் என விநியோகஸ்தர்கள் சங்கத்தின் […]

Categories

Tech |