கர்நாடக மாநிலத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவும் வகையில் சமூக நலத்துறை அமைச்சர் கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி புதிய திட்டம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொரு தொகுதியிலும் 100 இரு சக்கர வாகனங்களை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில முழுவதும் 28 ஆயிரம் வேலையில்லா இளைஞர்களுக்கு இரு சக்கர வாகனத்தை வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கு வேலையில்லா தாழ்த்தப்பட்ட ஜாதி மற்றும் பழங்குடியின இளைஞர்கள் சேவா சிந்து போர்ட்டலில் […]
