சூரிச் நகரம் ஒன்றில் வாழும் மக்களில் சிலர் ஆற்றில் நீச்சலடித்து பணிக்கு செல்வதாக கூறுவதுண்டு. சூரிச் நகரத்தில் வாழும் மக்களில் சிலர் Limmat என்ற நதியில் நீந்தி கொண்டு பணிக்குச் செல்வது வழக்கம். இது குறித்து ஜேர்மன் Welt பத்திரிகையில் கூறியதாவது, “2022 ஜூலை மாதம் அதாவது இம்மாத வெளியீட்டில், சூரிச் மக்கள் பணிக்குச் நீந்தி செல்கிறார்கள். அவர்கள் தண்ணீர் புகாத பை ஒன்றில் மாற்று உடைகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களைக் கட்டிவைத்துக்கொண்டு நீந்தி வருவதைப் […]
