மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்த கணவனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூஷ்ணா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பூஷ்ணா வேலைக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பூஷ்ணாவின் சகோதரர் பாலாஜி புஷ்ணாவிற்கு போன் அடித்துள்ளார். ஆனால் பூஷ்ணா போன் எடுக்கவில்லை. இந்நிலையில் பாலாஜி தனது மகன் முருகனை புஷ்ணாவின் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வருமாறு […]
