மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அதை வைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்ற மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளையில் கடந்த 2018 மற்றும் 2019 ம் வருடங்களில் மேலாளராக பணியாற்றிய வருபவர் உமா மகேஸ்வரி(38). இவர் தனது பணி காலத்தில் குடியாத்தம் நகரை சுற்றியிருக்கும் கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுடன் கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து சுமார் […]
