குடியாத்தம் அருகில் பசுமாடுகளை திருடி இறைச்சிக்காக வெட்டிய சகோதரர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்குன்றம் குள்ளப்ப கவுண்டர் பட்டியில் அரி என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் சினையாக இருக்கும் இரண்டு பசு மாடுகளை வளர்த்துள்ளார். இந்நிலையில் அரி தன் வீட்டின் அருகில் கட்டியிருந்த இரண்டு பசு மாடுகளையும் காணவில்லை. இதனையடுத்து அரி 2 பசுமாடுகளை தேடி அலைந்தபோது மாட்டின் கால் தடம் பதிந்து இருந்த வழியை நோக்கி சென்றுள்ளார். அப்போது […]
