திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அகாரம் கிராமத்தில் கலைச்செல்வி(46) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் முருகன் ஆறு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் 2 பெண் பிள்ளைகளுடன் கலை செல்வி கூலி வேலை பார்த்து படிக்க வைத்துள்ளார். இந்நிலையில் கலைச்செல்வி கடந்த 1 ஆம் தேதி மாலை சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்பக்கம் வந்த இருசக்கர வாகனம் கலைச்செல்வி மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். அதன் பிறகு அவரை மீட்டு பொதுமக்கள் […]
