செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் வேலூர் இப்ராஹிம், 10.5 % உயர் வகுப்பினருக்கான பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது பிராமண சமூகத்திற்கு மட்டுமல்ல. இதில் 40க்கும் மேற்பட்ட சாதியினர் வருகிறார்கள். ஜாதி ரீதியாக உயர்வகுப்பு என்று சொன்னதினால், அவர்கள் எப்பொழுதும் நலிந்து தான் இருக்க வேண்டுமா ? அவர்களுக்கு அரசு உதவி செய்ய கூடாதா ? என்கின்ற நியாயமான கேள்வி எல்லோருக்கும் எழுகிறது. பிராமணர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்கள் ஏன் சிறுபான்மையினருக்கு செய்யவில்லை ? என்று அவர்கள் தவறாக […]
