முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியின் நண்பரும் வேலூர் ஆவின் தலைவருமான வேலழகன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி வீரமணியின் வீடு உள்பட 35 இடங்களில் கடந்த 16ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் இறுதியில் 34 லட்ச ரூபாய் ரொக்கப் பணம், நகைகள், வெளிநாட்டு டாலர் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியின் நண்பரும் அதிமுக […]
