தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, பாசிச சங்பரிவார கும்பல்களின் அடாவடியையும், அட்டூழியங்களை எதிர்கிறார்களா ? அது ஒன்றே போதும் அவர்களை நாங்கள் எந்த நேரத்திலும் தூக்கிக்கொண்டு போய் சிறை வைப்பதற்கு என்று ஒரு அடாவடி ஆட்சியை ஒன்றிய பாரதிய ஜனதா அரசு இந்தியாவில் செய்து கொண்டிருக்கிறது. பாசிச சங்பரிவார கும்பல்களின் அநியாய, அட்டூழிய, அக்கிரமங்களை எடுத்து வைக்கிறார்களோ, அவர்களை கைதுசெய்து தூக்கி சிறையில் அடைப்பதற்கான ஒரு சட்ட பிரிவு. முதலமைச்சரை அவன், […]
