அம்மா மக்கள் முன்னேற்ற கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவருமான திரு.வேலு கார்த்திகேயனின் தந்தையார் மறைவுக்கு கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளரும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவருமான திரு.வேலு கார்த்திகேயனின் தந்தையார் திரு.வேலுமாவிலியார் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி […]
