உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி என 3 நாட்கள் கோயம்பூத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மாநகராட்சியும், நகராட்சியிலும் போராட்டம் நடத்தணும். மேட்டுப்பாளையம் நகராட்சி இருந்தது, கவுண்டம்பாளையம் இருந்தது மாநகராட்சி ஆகிவிட்டது. அதேபோல பொள்ளாச்சி, வால்பாறை என மூன்று தான் இருந்தது. இப்போது கூடுதலாக வந்திருக்கிறது. அதேபோல மேட்டுப்பாளையத்தில் இரண்டு வந்திருக்கிறது, இதெல்லாம் சேர்த்து நகராட்சி. நகராட்சி கூட சேர்ந்து மாநகராட்சி, மாநகராட்சியில் கிட்டத்தட்ட 100 டிவிஷன் […]
