உதயநிதி ஸ்டாலினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு புகழ்ந்து பேசுவது தொடர்பாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றது. திமுக மீது வைக்கப்படும் விமர்சனங்களில் ஓன்று வாரிசு அரசியல். கலைஞர் கருணாநிதிக்கு பின்பு அவரது மகன் முக ஸ்டாலின் திமுக தலைவர் ஆனார், தற்போது முதல்வராக பதவி வைக்கின்றார். தற்போது உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இப்போதே திமுகவின் எதிர்காலம் என உதயநிதி ஸ்டாலினை பலரும் புகழ்ந்து வருகின்றனர். எம்எல்ஏவாக மட்டும் இருந்தாலும் ஸ்டாலின் மகன் […]
