நாட்டில் உள்ள பெரும்பாலான தொலைதொடர்பு நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களாக செயல்பட்டு வருகிறது. ஆனால் பிஎஸ்என்எல் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமாகும் பிஎஸ்என்எல் அதன் திட்டங்கள் மற்றும் சலுகைகள் மூலமாக ஜியோ, ஏர்டெல் மற்றும் vi போன்றவற்றிற்கும் எப்போதும் கடுமையான போட்டியை அளிக்கிறது. bsnl சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதை குறைந்த விலையில் மிகப்பெரிய நன்மைகளை அளித்து வருகிறது. இந்த திட்டங்களை பற்றி இங்கே காண்போம் அரசாங்க தொலைதொடர்பு நிறுவனமான bsnl […]
