வேற்று கிரக வாசிகள் குறித்த ஆய்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகெங்கும் பல்வேறு நாடுகள் வேற்றுகிரக வாசிகள் குறித்த ஆய்வுகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் வேற்றுகிரக வாசிகள் போன்ற மர்ம உருவம், பறக்கும் தட்டு ஆகியவை குறித்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது வைரலாவது வழக்கம் ஆகும். மேலும் அண்மை காலங்களில் எந்த ஒரு தகவலையும் கொண்டுசெல்வதற்கு குவாண்டம் துகள்களைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் தொடர்பான பல ஆய்வுகள் உலகம் முழுதும் ஆராய்ச்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் போட்டான்கள் என்று அழைக்கப்படும் […]
