வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பது போன்ற கேள்விகள் அவ்வப்போது நமது மனதை துளைப் போட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஒருவேளை யாராவது அப்படி நாம் உலகத்தில் வாழ்ந்தால் கூட அவர்களை கண்டு பிடிப்பது நமக்கு சிரமமான காரியம் தான். வேற்றுக்கிரகவாசிகளை நாம் கண்டால் அவர்களை கண்டு பயப்படவேண்டாம். ஏனெனில் அவர்களும் தங்களுக்கு தேவையான அனைத்து வளங்களையும் பெற்று தான் அவர்கள் கிராமங்களில் வசித்து வந்திருப்பார். இங்கிருந்து சுரண்டி செல்லும்படியாக எதுவும் அவர்களுக்கு தேவைப்படாது. அதோடு […]
