திருமணமாகி 5 ஆண்டுகள் வாழ்ந்த மனைவியுடன் திட்டமிட்ட ஹனிமூனிற்கு கணவர் வேறு ஒரு பெண்ணுடன் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் என்பது ஆண் பெண் வாழ்வில் நிகழும் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்ச்சி. திருமணம் முடிந்த பிறகு ஒரு மனிதன் வாழ்வில் இரண்டாம் பாதியை துவங்குகிறான். அவன் தனக்காக மட்டுமல்லாமல் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்காக வாழுகின்றான். ஆனால் எல்லோருக்கும் சந்தோஷமான திருமண வாழ்க்கை அமைவதில்லை. பலரும் திருமணத்திற்குப் பிறகு விவாகரத்து பெற்று பிரிந்து […]
