புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் பிரிட்டன் தவிர வேறு இடங்களிலும் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் பல பகுதிகளில் புதுவகையான கொரோனா வைரஸ் ஒன்று வேகமாக பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதார செயலர் matt hancock வெளியிட்டார். இந்த தகவல் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்ததாக இந்த புதிய வைரஸ் பிரிட்டனில் மட்டுமல்லாமல் வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது போன்று டென்மார்க் மற்றும் ஆஸ்திரேலியா பகுதிகளிலும் […]
